This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/power-hotcomputer.page is in gnome-user-guide 3.22.0-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="problem" id="power-hotcomputer" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="power#problems"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-20" status="review"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<desc>கணினிகள் வழக்கமாக சற்று சூடாகும், ஆனால் அவை மிக அதிகமாக வெப்பமடைந்தால், அதீத வெப்பத்தால் சேதமடையலாம்.</desc>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
பெரும்பாலான கணினிகள் சற்று நேரம் இயங்கிய பிறகு சூடாகும், சில கணினிகள் மிக விரைவாக சூடாகலாம். இது வழக்கம் தான்: அது உங்கள் கணினி தன்னை குளிர்விக்க செய்யும் செயலாக இருக்கலாம். இருப்பினும், கணினி அதிக சூடாக இருந்தால் அது அதீத வெப்படைவதன் அறிகுறியாக இருக்கலாம், அது சேதத்தை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலான மடிக்கணினிகள் சிறிது நேரம் பயன்படுத்தினால் சூடாகலாம். அது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை - கணினிகள் அதிக வெப்பத்தை உருவாக்கும், மடிக்கணினிகள் மிக சிறியதாக இருப்பதால் அவை மிக விரைவாக வெப்பத்தை வெளியேற்ற வேண்டும், இதனால் வெளி கேஸ் அதிக சூடாகலாம். இருப்பினும் சில மடிக்கணினிகள் மிக அதிகமாக சூடாவதால் பயன்படுத்தவே சிரமமாகலாம். குளிர்விக்கும் அமைப்பு சரியாக வடிவமைக்கப்படாததே இதற்குக் காரணமாக இருக்கும். மடிக்கணினிக்கு அடிப்பகுதியில் பொருத்தக்கூடிய கூடுதல் குளிர்விப்புக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தலாம், இதனால் சிறப்பாக குளிர்விக்கலாம்.
If you have a desktop computer which feels hot to the touch, it may have
insufficient cooling. If this concerns you, you can buy extra cooling fans or
check that the cooling fans and vents are free from dust and other blockages.
You might want to consider putting the computer in a better-ventilated area too
- if kept in confined spaces (for example, in a cupboard), the cooling system in the
computer may not be able to remove heat and circulate cool air fast enough.
சிலர் சூடான மடிக்கணினியைப் பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்குமோ எனக் கவலைப்படலாம். சூடான மடிக்கணினியை மடியில் வைத்து நீண்ட நேரம் பயன்படுத்தினால் அது (ஆண்களுக்கு) ஆண்மையைக் குறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது, மேலும் (இது அதிக தீவிரமாகும் சூழ்நிலைகளில்) சிலருக்கு தீக்காயங்களும் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இத்தகைய சாத்தியமுள்ள சிக்கல்கள் உங்களுக்கு கவலையளித்தால், மருத்துவர் ஆலோசனை பெறவும். மடியில் வைத்து மடிக்கணினியைப் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லதே.
தற்கால கணினிகளில் பெரும்பாலானவை மிக அதிக சூடானல், சேதத்தைத் தடுக்க அவை தானாக அணைந்துவிடும். உங்கள் கணினி அடிக்கடி அணைந்து போனால் இதுவும் காரணமாக இருக்கலாம். உங்கள் கணினி அதீத வெப்பமடைந்தால் அதைப் பழுதுபார்க்க வேண்டும்.
</page>