/usr/share/help/ta/gnome-help/tips-specialchars.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="tips-specialchars" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="tips"/>
<link type="seealso" xref="keyboard-layouts"/>
<revision pkgversion="3.8.2" version="0.3" date="2013-05-18" status="review"/>
<revision pkgversion="3.10" date="2013-11-01" status="review"/>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email its:translate="no">shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>வேறு மொழி எழுத்துகள், கணிதக் குறியீடுகள் மற்றும் டிங்பேட் போன்ற உங்கள் விசைப்பலகையில் இல்லாத எழுத்துகளை தட்டச்சு செய்தல்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உலகின் பெரும்பாலான எழுத்து முறைகளின் ஆயிரக்கணக்கான எழுத்துகளை நீங்கள் காணவும் உள்ளிடவும் முடியும், உங்கள் விசைப்பலகையில் இல்லாதவையும் உட்பட. சிறப்பு எழுத்துகளை உள்ளிடும் சில வழிகளை இந்தப் பக்கம் பட்டியலிடுகிறது.
<links type="section">
</links>
GNOME இல் ஒரு எழுத்து மேப் பயன்பாடு உள்ளது, அதைக் கொண்டு நீங்கள் ஒருங்குறியிலான அனைத்து எழுத்துகளையும் உலவலாம். எழுத்து மேப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எழுத்தைக் கண்டறிந்து பிறகு வேண்டிய இடத்தில் அதை ஒட்டிக்கொள்ளலாம்.
<gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில் <app>எழுத்து மேப்</app> ஐக் கண்டறியலாம். எழுத்து மேப் குறித்த கூடுதல் தகவலுக்கு <link href="help:gucharmap">எழுத்து மேப் கையேட்டைப்</link> பார்க்கவும்.
கம்போஸ் விசை என்பது, ஒரு வரிசையிலுள்ள பல விசைகளை ஒன்றாக அழுத்தி ஒரு சிறப்பு எழுத்தை வரவழைக்க உதவும் விசையாகும். உதாரணமாக நீங்கள் உச்சரிப்பு அழுத்தம் கொண்டé என்ற எழுத்தை தட்டச்சு செய்ய <key>கம்போஸ்</key> விசையை அழுத்தி பிறகு <key>'</key> பிறகு <key>e</key> ஐ அழுத்தலாம்.
விசைப்பலகையில் கம்போஸ் விசைகள் இருக்காது. ஆனால் முன்பே உள்ள உங்கள் விசைகளை கம்போஸ் விசையாகப் பயன்படுத்தும்படி அமைக்க முடியும்.
<steps>
<item>
Open the <gui xref="shell-terminology">Activities</gui> overview and
start typing <gui>Keyboard</gui>.
</item>
<item>
Click on <gui>Keyboard</gui> to open the panel.
</item>
<item>
<gui>குறுக்குவழிகள்</gui> தாவலைத் தேர்ந்தெடுத்து <gui>தட்டச்சு</gui> ஐ சொடுக்கவும்.
</item>
<item>
வலது பலகத்தில் <gui>கம்போஸ் விசை</gui> ஐ சொடுக்கவும்.
</item>
<item>
<gui>முடக்கப்பட்டது</gui> ஐ சொடுக்கி, கீழ் தோன்று பட்டியலில் இருந்து கம்போஸ் விசையாக செயல்பட நீங்கள் விரும்பும் விசையை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் <key>Ctrl</key> விசைகள், வலது <key>Alt</key> விசை, வலது <key>Win</key> அல்லது <key xref="keyboard-key-super">Super</key> விசை, <key xref="keyboard-key-menu">Menu</key> விசை அல்லது <key>Caps Lock</key> விசை எதையும் தேர்வு செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் விசை எதுவாயினும் அதற்குப் பின் அது கம்போஸ் விசையாக மட்டுமே வேலை செய்யுமே தவிர அதன் வழக்கமான வேலையைச் செய்ய பயன்படாது.
</item>
</steps>
நீங்கள் கம்போஸ் விசையைப் பயன்படுத்தி பல பொதுவான எழுத்துக்களைத் தட்டச்சு செய்யலாம், உதாரணமாக:
<list>
<item>
<key>compose</key> ஐ அழுத்தி பிறகு <key>'</key> ஐ அழுத்தி பிறகு é போன்று அக்யூட் அழுத்தத்தைச் சேர்க்க வேண்டிய எழுத்தை அழுத்தவும்.
</item>
<item>
<key>compose</key> ஐ அழுத்தி பிறகு <key>`</key> ஐ (பேக் டிக்) அழுத்தி பிறகு è போன்று கிரேவ் அழுத்தத்தைச் சேர்க்க வேண்டிய எழுத்தை அழுத்தவும்.
</item>
<item>
<key>compose</key> ஐ அழுத்தி பிறகு <key>"</key> ஐ அழுத்தி பிறகு ë போன்று உம்லட் அழுத்தத்தைச் சேர்க்க வேண்டிய எழுத்தை அழுத்தவும்.
</item>
<item>
<key>compose</key> ஐ அழுத்தி பிறகு <key>-</key> ஐ அழுத்தி பிறகு ē போன்று மேக்ரன் அழுத்தத்தைச் சேர்க்க வேண்டிய எழுத்தை அழுத்தவும்.
</item>
</list>
கூடுதல் கம்போஸ் விசை தொடர்களுக்கு, <link href="http://en.wikipedia.org/wiki/Compose_key#Common_compose_combinations">Wikipedia வில் கம்போஸ் விசைப் பக்கத்தை</link> பார்க்கவும்.
நீங்கள் எந்த ஒரு ஒருங்குறி எழுத்தையும் அதன் குறியீட்டுப் புள்ளியைக் கொண்டு உங்கள் விசைப்பலகையை மட்டும் கொண்டு உள்ளிட முடியும். ஒவ்வொரு எழுத்தும் நான்கெழுத்து குறியீட்டுப் புள்ளியால் அடையாளம் காணப்படுகிறது. ஒரு எழுத்தின் குறியீட்டுப் புள்ளியைக் கண்டுபிடிக்க, எழுத்து மேப் பயன்பாட்டில் அந்த எழுத்தைக் கண்டுபிடித்து நிலைப் பட்டியைக் காணவும் அல்லது <gui>எழுத்து விவரங்கள்</gui> தாவலைக் காணவும். <gui>U+</gui> க்கு அடுத்துள்ள நான்கு எழுத்துகளே குறியீட்டுப் புள்ளியாகும்.
ஒரு எழுத்தை அதன் குறியீட்டுப் புள்ளி கொண்டு உள்ளிட, <key>Ctrl</key> மற்றும்<key>Shift</key> ஐ அழுத்திக் கொண்டு <key>U</key> ஐ அழுத்தி, தொடர்ந்து நான்கெழுத்து குறியீட்டுப் புள்ளியை அழுத்தி பின் <key>Ctrl</key> மற்றும் <key>Shift</key> ஐ விடவும். மற்ற முறைகளில் எளிதாக பயன்படுத்த முடியாத எழுத்துகளை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால், அந்த எழுத்துகளின் குறியீட்டுப் புள்ளிகளை மனனம் செய்து கொண்டால் அவற்றை விரைவாக தட்டச்சு செய்ய உதவும்.
நீங்கள் உங்கள் விசைப்பலகையை வேறு மொழி விசைப்பலகை போல செயல்படவைக்கவும் முடியும், உஙக்ள் விசைப்பலகையில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகள் முக்கியமல்ல. மேல் பட்டியில் உள்ள சின்னத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விசைப்பலகை லேயவுட்டுகளிடையே விரைவாகவும் மாறலாம். எப்படி என அறிய <link xref="keyboard-layouts"/> ஐப் பார்க்கவும்.
உள்ளீட்டு முறை என்பது என்பது முந்தைய முறைகளின் விரிவாக்கமாகும், இது விசைப்பலகையை மட்டுமின்றி எந்த ஒரு உள்ளீட்டு சாதனங்களைக் கொண்டும் எழுத்துகளை உள்ளிடும் வசதியை அளிக்கிறது உதாரணமாக நீங்கள் சைகை முறையைப் பயன்படுத்தி சொடுக்கியைக் கொண்டு எழுத்துகளை உள்ளிட முடியும் அல்லது இலத்தீன் விசைப்பலகையைப் பயன்படுத்தி ஜாப்பனீஸ் எழுத்துகளை உள்ளிட முடியும்.
ஒரு உள்ளீட்டு முறையைத் தேர்வு செய்ய, ஒரு உரை விட்ஜெட்டை வலது சொடுக்கி, <gui>உள்ளீட்டு முறைகள்</gui> மெனுவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் உள்ளீட்டு முறையை தேர்வு செய்யவும். முன்னிருப்பு உள்ளீட்டு முறை என்று எதுவும் இல்லை, ஆகவே அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என அறிய உள்ளீட்டு முறைகள் ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.
</page>