/usr/share/help/ta/gnome-help/sound-nosound.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="problem" id="sound-nosound" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="sound-broken"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="outdated"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>Check that it is not muted, that cables are plugged in properly, and
that the sound card is detected.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
If you cannot hear any sounds on your computer, for example when you try
to play music, try these troubleshooting steps to see if you can fix the
problem.
Open the <gui xref="shell-terminology">system menu</gui> from the right
side of the top bar and make sure that the sound is not muted or turned right
down.
சில மடிக்கணினிகளில் ஒலியடக்கு பொத்தான் அல்லது விசைப்பலகை விசைகள் இருக்கும், அவற்றை அழுத்தி ஒலி மீண்டும் இயக்கப்படுகிறதா எனப் பார்க்கவும்.
You should also check that you have not muted the application that you are
using to play sound (for example, your music player or movie player). The
application may have a mute or volume button in its main window, so check
that. Also, open <app>Settings</app> from the <gui>Activities</gui> overview
and click <gui>Sound</gui>. Go to the <gui>Applications</gui> tab and check
that your application is not muted.
உங்கள் கணினிக்கு வெளி ஸ்பீக்கர்கள் இருந்தால், அவை ஆன் செய்யப்பட்டுள்ளதா என்றும் ஒலியளவு அதிகமாக உள்ளதா என்றும் சோதிக்கவும். ஸ்பீக்கர் கேபிள் கணினியிலுள்ள "output" ஆடியோ சாக்கெட்டில் நன்கு செருகப்பட்டுள்ளதா என்றும் பார்க்கவும். வழக்கமாக இந்த சாக்கெட் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
சில சவுன்ட் கார்டுகளில் வெளியீட்டுக்கும் (ஸ்பீக்கர்களுக்கு) உள்ளீட்டுக்கும் (உதாரணம் மைக்ரோஃபோனுக்கு) எந்த சாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மாற்றும் வசதியும் இருக்கும். Linux இல் வெளியீட்டு சாக்கெட் எது என்பது Windows அல்லது Mac OS இலிருந்து வேறுபடலாம். ஸ்பீக்கர் கேபிளை கணினியின் வேறு ஆடியோ சாக்கெட்டுகளில் செருகி வேலை செய்கிறதா எனப் பார்க்கவும்.
கடைசியாக ஆடியோ கேபிள் ஸ்பீக்கர்களின் பின்புறம் உறுதியாக செருகப்பட்டுள்ளதா என சோதிக்கலாம். சில ஸ்பீக்கர்களில் ஒன்றுக்கு அதிகமான உள்ளீடுகளைக் கொண்டிருக்கலாம்.
சில கணினிகளில் பல "ஒலி சாதனங்கள்" நிறுவப்பட்டிருக்கலாம். இவற்றில் சில ஒலியை வெளியீடு செய்யும் திறன் கொண்டவையாகவும் மற்றவை அத்திறன் இல்லாதவையாகவும் இருக்கலாம், ஆகவே நீங்கள் சரியான சாதனத்தை தேர்ந்தெடுத்தீர்களா என சோதிக்க வேண்டும். ஒவ்வொன்றாகப் பயன்படுத்தியே எது சரியானது எனக் காண முடியும்.
<steps>
<item>
Open the <gui xref="shell-terminology">Activities</gui> overview and
start typing <gui>Sound</gui>.
</item>
<item>
Click on <gui>Sound</gui> to open the panel.
</item>
<item>
In the <gui>Output</gui> tab. Make a note of which device and which
profile are selected (so you can return to the default selections if
changing them does not work).
</item>
<item>
தேர்ந்தெடுத்த சாதனத்திற்கு, தனியமைப்பை மாற்ற முயற்சிக்கவும். அது வேலை செய்கிறதா எனப் பார்க்க தனியமைப்பை மாற்றிய பிறகு ஒரு ஒலியை இயக்கிப் பார்க்கவும். நீங்கள் பட்டியலில் ஒவ்வொரு தனியமைப்பாக முயற்சிக்க வேண்டி இருக்கும்.
</item>
<item>
If that does not work, you might want to try doing the same for any
other devices that are listed.
</item>
</steps>
Your sound card may not have been detected properly. If this has happened,
your computer will think that it is not able to play sound. A possible reason
for the card not being detected properly is that the drivers for the card are
not installed. You may need to manually install the drivers for the card.
How you do this will depend on the card you have.
You can see what sound card you have by using the <cmd>lspci</cmd> command
in the Terminal. Go to the <gui>Activities</gui> overview and open a Terminal.
You may have to run <cmd>lspci</cmd> as
<link xref="user-admin-explain">superuser</link>; either type
<cmd>sudo lspci</cmd> and type your password, or type <cmd>su</cmd>, enter
the root (administrative) password, then type <cmd>lspci</cmd>. See
if an audio controller or audio device is listed—it should
have the make and model number of the sound card. <cmd>lspci -v</cmd> will
show a list with more detailed information.
You may be able to find and install drivers for your card. It is best to
ask on support forums (or otherwise) for your Linux distribution for
instructions.
If you cannot get drivers for your sound card, you might prefer to buy a
new sound card. You can get sound cards that can be installed inside the
computer and external USB sound cards.
</page>