/usr/share/help/ta/gnome-help/shell-exit.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" version="1.0 if/1.0" id="shell-exit" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="shell-overview#desktop"/>
<link type="guide" xref="power"/>
<link type="seealso" xref="power-hibernate"/>
<link type="guide" xref="index" group="#first"/>
<revision pkgversion="3.6.0" date="2012-09-15" status="review"/>
<revision pkgversion="3.10" date="2013-11-02" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email its:translate="no">shaunm@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஆன்ட்ரி க்ளாப்பர்</name>
<email its:translate="no">ak-47@gmx.net</email>
</credit>
<credit type="author">
<name>அலெக்சாண்டர் ஃப்ராங்க்</name>
<email its:translate="no">afranke@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>விடுபதிகை செய்து, பயனர்கலை மாற்றி மற்றும் பல வழிகளில் உங்கள் பயனர் கணக்கிலிருந்து எப்படி வெளியேறுவது எனக் கற்றுக்கொள்க.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் கணினியைப் பயன்படுத்தி முடித்த பிறகு, அதை நீங்கள் அணைக்கலாம், இடைநிறுத்தலாம் (மின்சாரத்தை சேமிக்க) அல்லது விடுபதிகை செய்து இயக்கத்திலேயே விடலாம்.
பிற பயனர்கள் கணினியைப் பயன்படுத்த விட்டுச் செல்ல, நீங்கள் விடுபதிகை செய்யலாம் அல்லது நீங்கள் புகுபதிவு செய்தபடி பயனர்களை மாற்றலாம். பயனர்களை மாற்றினால், உங்கள் பயன்பாடுகள் அனைத்தும் இயங்கிக்கொண்டே இருக்கும், மீண்டும் நீங்கள் புகுபதிவு செய்கையில் நீங்கள் விட்டுச்சென்றவை அப்படியே இருக்கும்.
To <gui>Log Out</gui> or <gui>Switch User</gui>, click the
<link xref="shell-terminology">system menu</link> on the right side of the
top bar, click your name and then choose the right option.
<note if:test="!platform:gnome-classic">
உங்கள் கணினியில் ஒன்றுக்கு அதிக பயனர் கணக்குகள் இருந்தால் மட்டுமே மெனுவில் <gui>விடுபதிகை</gui> மற்றும் <gui>பயனரை மாற்று</gui> உள்ளீடுகள் தோன்றும்.
</note>
<note if:test="platform:gnome-classic">
உங்கள் கணினியில் ஒன்றுக்கு அதிக பயனர் கணக்குகள் இருந்தால் மட்டுமே மெனுவில் <gui>பயனரை மாற்று</gui> உள்ளீடு தோன்றும்.
</note>
<info>
<link type="seealso" xref="session-screenlocks"/>
</info>
சற்று நேரம் கணினியை விட்டு விலகிச் செல்லப்போகிறீர்கள் எனில், மற்றவர்கள் உங்கள் கோப்புகள் அல்லது இயங்கிக்கொண்டுள்ள பயன்பாடுகளை அணுகாமல் தடுக்க நீங்கள் திரையைப் பூட்ட வேண்டும். நீங்கள் திரும்பி வரும்போது, <link xref="shell-lockscreen">திரையைப் பூட்டு</link> திரைச்சீலையை மேலே இழுத்து உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு புகுபதிவு செய்யலாம். திரையைப் பூட்டாவிட்டால், குறிப்பிட்ட நேரத்தில் அது தானாக பூட்டிக்கொள்ளும்.
To lock your screen, click the system menu on the right side of the top
bar and press the lock screen button at the bottom of the menu.
உங்கள் திரை பூட்டப்பட்டிருக்கும் போது, கடவுச்சொல் திரையில் உள்ள <gui>வேறு பயனராக புகுபதிவு செய்</gui> ஐ சொடுக்கி பிற பயனர்கள் அவர்களது கணக்கில் புகுபதிவு செய்ய முடியும். அவர்கள் பயன்படுத்தி முடித்ததும் நீங்கள் மீண்டும் உங்கள் பணிமேசைக்குத் திரும்பலாம்.
<info>
<link type="seealso" xref="power-suspend"/>
</info>
கணினியை பயன்படுத்தாத போது மின்சாரத்தை சேமிக்க கணினியை இடைநிறுத்தவும். நீங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்தினால், நீங்கள் மூடியை மூடும் போது GNOME தானாகவே கணினியை இடைநிறுத்தும். இது உங்கள் நிலையை கணினி நினைவகத்தில் சேமித்துவிட்டு கணினியின் பெரும்பாலான செயல்களை அணைக்கும். இடைநிறுத்தப்பட்டிருக்கும் போது சிறு அளவு மின்சாரம் பயன்படுத்தப்படும்.
To suspend your computer manually, click the system menu on the right side
of the top bar and hold down the <key>Alt</key> key. The power off button
will change to suspend. Press the button.
If you want to power off your computer entirely, or do a full restart,
click the system menu on the right side of the top bar and press the power
off button at the bottom of the menu. A dialog will open offering you the
options to either <gui>Restart</gui> or <gui>Power Off</gui>.
பிற பயனர்களும் புகுபதிவு செய்திருந்தால், கணினியை மின்சக்தி நிறுத்த அல்லது மறுதொடக்கம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்படாமல் போகலாம், ஏனெனில் இது அவர்களின் அமர்வுகளையும் முடித்துவிடும். நீங்கள் நிர்வாகப் பயனர் எனில் மின்சக்தி நிறுத்தம் செய்ய கடவுச்சொல் கேட்கப்படும்.
<note style="tip">
கணினியை நகர்த்த விரும்பினால் அல்லது பேட்டரி இல்லாவிட்டால் கணினியை மின்சக்தி நிறுத்தம் செய்ய விரும்பலாம், உங்கள் பேட்டரி மிகக் குறைவாக இருந்தால் அல்லது சரியாக சார்ஜை தக்கவைக்காவிட்டாலும் இதைச் செய்ய விரும்பலாம். மின்சக்தி நிறுத்தம் செய்த கணினியும், இடைநிறுத்தப்பட்ட கணினியை விட <link xref="power-batterylife">குறைந்த அளவு மின்சாரத்தைப்</link> பயன்படுத்தும்.
</note>
</page>