/usr/share/help/ta/gnome-help/printing-streaks.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="problem" id="printing-streaks" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="printing#problems"/>
<link type="seealso" xref="printing-inklevel"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2012-02-19" status="candidate"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>உங்கள் அச்சு வெளியீடுகள் கோடுகள் புள்ளிகள் கொண்டிருந்தால், மங்கலாக இருந்தால் அல்லது நிறங்கள் விடுபட்டிருந்தால் உங்கள் இங்க் அளவை சோதிக்கவும் அல்லது அச்சுப்பொறி ஹெடை சுத்தப்படுத்தவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் அச்சு வெளியீடுகளில் கோடுகள், புள்ளிகள் இருந்தால், மங்கலாக இருந்தால் அல்லது தரம் குறைந்திருந்தால், அச்சுப்பொறியில் சிக்கல் இருக்கலாம் அல்லது இங்க்/டோனர் குறைவாக இருக்கலாம்.
<list>
<item>
உரை அல்லது படங்களை மங்கலாக்குதல்
இங்க் அல்லது டோனர் குறைந்திருக்கலாம். இங்க்/டோனர் அளவை சோதித்து தேவைப்பட்டால் புதிய கேர்ட்ரிட்ஜை வாங்கவும்.
</item>
<item>
புள்ளிகளும் கோடுகளும்
உங்கள் அச்சுப்பொறி இங்க்ஜெட் அச்சுப்பொறியாக இருந்தால், அச்சுப்பொறி ஹெட் அழுக்காக இருக்கலாம் அல்லது சற்று அடைபட்டிருக்கலாம். அதை சுத்தம் செய்யவும் (வழிமுறைகளுக்கு அச்சுப்பொறி கையேட்டைப் பார்க்கவும்).
</item>
<item>
தவறான நிறங்கள்
ஒரு நிறத்திற்கான இங்க் அல்லது டோனர் காலியாகி இருக்கலாம். இங்க் டோனர் அளவை சோதித்து, தேவையெனில் புதிய கேர்ட்ரிட்ஜை வாங்கவும்.
</item>
<item>
ஒழுங்கற்ற கோடுகள்
அச்சு வெளியீட்டில் நேராக வர வேண்டிய கோடுகள் கோணலாக வந்தால், அச்சுப்பொரி ஹெடை சரியாக அமைக்க வேண்டும். இதைச் செய்யும் வழிமுறைகளை அச்சுப்பொறி கையேட்டில் பார்க்கவும்.
</item>
</list>
</page>