/usr/share/help/ta/gnome-help/printing-inklevel.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="printing-inklevel" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="printing"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<credit type="author">
<name>அனிதா ரெயித்ரே</name>
<email>nitalynx@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>அச்சுப்பொறி கேர்ட்ரிட்ஜ்களில் மீதமுள்ள இங்க் அல்லது டோனர் அளவைப் பார்க்கவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் அச்சுப்பொறியின் இங்க்/டோனர் அளவை எப்படி பார்ப்பது என்பது அதன் நிறுவனம், மாடல் மற்றும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள பயன்பாடுகள் மற்றும் இயக்கிகளைப் பொறுத்தது.
சில அச்சுப்பொறிகளில் இங்க் அளவு மற்றும் பிற விவரங்கள் அதிலேயே அமைந்த திரையில் காட்டப்படும்.
Some printers report toner or ink levels to the computer, which can be
found in the <gui>Printers</gui> panel in <app>Settings</app>
பெரும்பாலான HP அச்சுப்பொறிகளுக்கான இயக்கிகள் மற்றும் நிலைக் கருவிகள் HP Linux படமெடுத்தல் மற்றும் அச்சிடல் (HPLIP) திட்டப்பணியால் வழங்கப்படுகின்றன. மற்ற நிறுவனங்கள் அதே போன்ற அம்சங்களைக் கொண்ட உரிமைத் தன்மை கொண்ட இயக்கிகளை அளிக்கலாம்.
மாறாக, நீங்கள் இங்க் அளவைக் கண்டறிய ஒரு பயன்பாட்டை நிறுவலாம் <app>Inkblot</app> பயன்பாடு பெரும்பாலான HP, Epson மற்றும் Canon அச்சுப்பொறிகளுக்கான இங்க் நிலையைக் காண்பிக்கும். <link href="http://libinklevel.sourceforge.net./#supported">ஆதரிக்கப்படும் மாடல்களின் பட்டியலில்</link> உங்கள் அச்சுப்பொறி உள்ளதா எனப் பார்க்கவும். <app>mktink</app> என்பது Epson மற்றும் பிற சில அச்சுப்பொறிகளுக்கான இங்க் அளவைக் காட்டும் மற்றொரு பயன்பாடாகும்.
சில அச்சுப்பொறிகள் Linux இல் நன்கு ஆதரிக்கப்படாமல் இருக்கலாம், இன்னும் சில இங்க் அளவைத் தெரிவிக்கும் படி வடிவமைக்கப்படாமல் இருக்கலாம்.
</page>