/usr/share/help/ta/gnome-help/power-hibernate.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" type="topic" style="question" version="1.0 if/1.0" id="power-hibernate" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="power"/>
<desc>ஹைபர்நேட் அம்ச நன்கு ஆதரிக்கப்படாததால், அது முன்னிருப்பாக முடக்கப்பட்டிருக்கும்.</desc>
<revision pkgversion="3.6.0" date="2012-08-14" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஜெரெமி பிச்சா</name>
<email>jbicha@ubuntu.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
கணினி ஹைபர்நேட் ஆகும் போது, உங்கள் பயன்பாடுகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டு, மின் சக்தியையே பயன்படுத்தாதபடி உங்கள் கணினி அணைக்கப்படும், ஆனால் நீங்கள் மீண்டும் கணினியை இயக்கும் போது ஆவணங்களும் பயன்பாடுகளும் திறந்தபடி இருக்கும்.
துரதிருஷ்டவசமாக ஹைபர்நேட் அம்சம் பல சமயங்களில் <link xref="power-suspendfail">வேலை செய்யாது</link>. இதனால் மீண்டும் கணினியை இயக்கும் போது ஆவணங்களும் பயன்பாடுகளும் திறந்தபடி இருக்கும் என்று எதிபார்த்தால் தரவு இழக்கப்படலாம். ஆகவே முன்னிருப்பாக ஹைபர்நேட் அம்சம் முடக்கப்பட்டுள்ளது.
<note style="important">
கணினியை ஹைபர்நேட் செய்யும் முன்பு உங்கள் வேலைகள் அனைத்தையும் சேமிக்க வேண்டும், ஏனெனில் ஏதேனும் தவறாக நடந்து, நீங்கள் மீண்டும் கணினியை இயக்கும் போது திறந்து வைத்திருந்த ஆவணங்களும் பயன்பாடுகளும் மீட்கப்படாமல் போனால் இது உதவும்.
</note>
உங்கள் கணினியில் ஹைபர்நேட் அம்சம் வேலை செய்கிறதா என கட்டளை வரியைக் கொண்டு சோதிக்கலாம்.
<steps>
<item>
<if:choose>
<if:when test="platform:unity">
<keyseq><key>Ctrl</key> <key>Alt</key><key>t</key></keyseq> ஐ அழுத்தி அல்லது <gui>டேஷில்</gui> terminal என தேடுவதன் மூலம் <app>முனையத்தைத்</app> திறக்கவும்.
</if:when>
<gui>செயல்பாடுகள் மேலோட்டத்தில்</gui> terminal எனத் தேடுவதன் மூலம் <app>முனையத்தை</app> திறக்கவும்.
</if:choose>
</item>
<item>
முனையத்தில் ரூட் பயனராக, <cmd>pm-hibernate</cmd> என தட்டச்சு செய்து <key>Enter</key> ஐ அழுத்தவும்.
கேட்கப்படும் போது, கடவுச்சொல்லை உள்ளிடவும்.
</item>
<item>
பிறகு உங்கள் கணினி அணைக்கப்பட்டு மீண்டும் இயங்கும். திறந்திருந்த உங்கள் பயன்பாடுகள் திறந்தபடி இருக்கிறதா எனப் பார்க்கவும்.
ஹைபர்நேட் அம்சம் வேலை செய்யாவிட்டால், உங்கள் ஸ்வேப் பிரிவகம் RAM ஐப் போல பெரிதாக உள்ளதா எனப் பார்க்கவும்.
</item>
</steps>
ஹைபர்நேட் சோதனை வெற்றியடைந்தால், ஹைபர்நேட் செய்ய விரும்பும் போது நீங்கள் <cmd>pm-hibernate</cmd> கட்டளையைப் பயன்படுத்தலாம்.
You could also install the
<link href="https://extensions.gnome.org/extension/755/hibernate-status-button/">
<app>Hibernate Status Button</app></link> extension from the
<link href="https://extensions.gnome.org">GNOME Extensions website</link>:
<steps>
<item>
Switch <gui style="button">ON</gui> the
<app>Hibernate Status Button</app> on
<link href="https://extensions.gnome.org/extension/755/hibernate-status-button/">
its extension page</link> by pressing the status button at the top
left.
</item>
<item>
You will be asked to confirm that you want to install the extension.
Press <gui style="button">Install</gui>.
</item>
</steps>
The button will now be added to the system menu on the right side of the
top bar and can be pressed to hibernate your computer.
<note style="tip">
You can also hold down <key>Alt</key> while pressing the
hibernate button to use the hybrid-sleep feature. The
hybrid-sleep mode is a mix of the hibernate and sleep modes. This means
that your computer remains powered on, so you can wake it up by pressing a
key on the keyboard and all your open applications and documents are saved
in the same state as before pressing the hybrid-sleep button.
</note>
</page>