/usr/share/help/ta/gnome-help/power-batterylife.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="tip" id="power-batterylife" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="power"/>
<link type="seealso" xref="power-suspend"/>
<link type="seealso" xref="power-hibernate"/>
<link type="seealso" xref="shell-exit#shutdown"/>
<revision pkgversion="3.7.1" version="0.2" date="2012-11-16" status="outdated"/>
<revision pkgversion="3.10" date="2013-11-07" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email its:translate="no">philbull@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>உங்கள் கணினியின் மின் சக்தி பயனீட்டளவைக் குறைக்க குறிப்புகள்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
கணினிகள் மிக அதிக மின்சக்தியைப் பயன்படுத்தலாம். சில எளிய மின்னாற்றல் சேமிப்பு உத்திகளைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மின் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கும் உதவ முடியும்.
<list>
<item>
கணினியைப் பயன்படுத்தாத போது <link xref="shell-exit#suspend">கணினியை இடைநிறுத்துங்கள்</link>. இதனால் கணினி பயன்படுத்தும் மின் சக்தி வெகுவாகக் குறைக்கப்படும், அதே சமயம் அது மீண்டும் விரைவாக செயல்நிலைக்கும் வர முடியும்.
</item>
<item>
நீண்ட நேரம் பயன்படுத்தாத சமயங்களில் கணினியை <link xref="shell-exit#shutdown">அணைக்கவும்</link>. கணினியை அணைப்பதால் அது சீக்கிரம் பழையதாகிவிடும் என சிலர் கருதுகின்றனர், ஆனால் உண்மை அதுவல்ல.
</item>
<item>
<app>அமைவுகள்</app> இல் உள்ள <gui>மின் சக்தி</gui> ஐப் பயன்படுத்தி உங்கள் மின் சக்தி அமைவுகளை மாற்றவும். மின் சக்தியை சேமிக்க பல விருப்பங்கள் உள்ளன: குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு திரையை மங்கலாக்கலாம்; திரை பிரகாசத்தைக் குறைக்கலாம்; குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் கணினி <link xref="power-suspend">தானாக இடைநிறுத்தும்படி</link> அமைக்கலாம்.
</item>
<item>
பயன்படுத்தாத போது (அச்சுப்பொறிகள், ஸ்கேனர்கள் போன்ற) வெளிப்புற சாதனங்களை அணைக்கவும்.
</item>
</list>
<list>
<item>
திரை பிரகாசத்தைக் குறைக்கவும்: மடிக்கணினி பயன்படுத்தும் மின்னாற்றலில் குறிப்பிடத்தக்க சதவீதம் திரைக்கு மின்சக்தி அளிப்பதற்கு பயன்படுகிறது.
பெரும்பாலான மடிக்கணினிகளில், திரையின் பிரகாசத்தைக் குறைக்க விசைப்பலகையில் பொத்தான்கள் (அல்லது விசைப்பலகை குறுக்குவழி) இருக்கும்.
</item>
<item>
சிறிது நேரம் உங்களுக்கு இணைய இணைப்பு தேவையில்லை எனில், வயர்லெஸ்/Bluetooth கார்டை அணைக்கவும். இந்த சாதனங்கள் ரேடியோ அலைகளை ஒளிபரப்பு செய்து வேலை செய்கின்றன, இதற்கு கணிசமான மின் சக்தி செலவாகும்.
சில கணினிகளில் இதை அணைக்க ஒரு ஸ்விட்ச் இருக்கும், மற்றதில் இதை செய்ய விசைப்பலகை குறுக்குவழி இருக்கும். தேவைப்படும் போது மீண்டும் இயக்கிக்கொள்ளலாம்.
</item>
</list>
<list>
<item>
பின்புலத்தில் இயங்கும் பணிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும். கணினிகள் அதிக வேலை செய்யும் போது அதிக மின் சக்தி செலவாகும்.
இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளில் பெரும்பாலானவை, அவற்றைப் பயன்படுத்தாத போது சிறிதளவே வேலை செய்யும். இருப்பினும் இணையத்திலிருந்து அடிக்கடி தரவை பெறுகின்ற, இசை அல்லது திரைப்படங்களை இயக்குகின்ற பயன்பாடுகள் அதிக மின் சக்தியை பயன்படுத்தக்கூடும்.
</item>
</list>
</page>