/usr/share/help/ta/gnome-help/net-wireless-troubleshooting.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="net-wireless-troubleshooting" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="net-wireless" group="first"/>
<link type="guide" xref="hardware#problems" group="first"/>
<link type="next" xref="net-wireless-troubleshooting-initial-check"/>
<revision pkgversion="3.10" date="2013-11-10" status="review"/>
<credit type="author">
<name>Ubuntu documentation wiki இன் பங்களிப்பாளர்கள்</name>
</credit>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>வயர்லெஸ் இணைப்புகளிலான சிக்கல்களைக் கண்டறிந்து சரிசெய்தல்</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
இது, உங்கள் வயர்லெஸ் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றை சரி செய்ய உதவும் செயல்படிகள் வரிசையிலமைந்த சிக்கல்தீர்ப்பு வழிகாட்டியாகும். ஏதேனும் காரணத்தால் நீங்கள் வயர்லெஸ் பிணையத்திற்கு இணைக்க முடியாவிட்டால், இங்குள்ள வழிமுறைகளை பின்பற்றி முயற்சிக்கவும்.
உங்கள் கணினியை இணையத்துடன் இணைப்பதற்கு பின்வரும் செயல்படிகளைச் செய்வோம்:
<list style="numbered compact">
<item>
தொடக்க சோதனை செய்தல்
</item>
<item>
உங்கள் வன்பொருள் பற்றிய தகவலைச் சேகரித்தல்
</item>
<item>
உங்கள் வன்பொருளை சோதித்தல்
</item>
<item>
உங்கள் வயர்லெஸ் ரௌட்டருடன் ஒரு இணைப்பை உருவாக்க முயற்சித்தல்
</item>
<item>
உங்கள் மோடம் மற்றும் ரௌட்டரை சோதித்தல்
</item>
</list>
தொடங்க, பக்கத்தின் மேல் வலது பக்கமுள்ள அடுத்து இணைப்பை சொடுக்கவும். இந்த இணைப்பும் மற்ற பக்கங்களில் உள்ள இது போன்ற இணைப்புகளும் உங்களை வழிகாட்டியின் ஒவ்வொரு செயல்படிக்கும் கொண்டு செல்லும்.
<note>
இந்த வழிகாட்டியில் உள்ள சில வழிமுறைகள் உங்களை கட்டளை வரி (முனையம்) கட்டளைகளை தட்டச்சு செய்ய அறிவுறுத்தலாம் நீங்கள் கேட்க. முனைய பயன்பாட்டை <gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில் கண்டறியலாம்.
உங்களுக்கு கட்டளை வரியைப் பயன்படுத்தி பழக்கமில்லையெனில், கவலை வேண்டாம், இந்த வழிகாட்டி உங்களுக்கு ஒவ்வொரு செயல்படிக்கும் வழிமுறை கூறும். கட்டளைகள் பேரெழுத்து சிற்றெழுத்து வித்தியாசம் கொண்டவை என்பதையும் (ஆகவே நீங்கள் கட்டளைகளை சரியாக இங்கே காண்பிக்கப்பட்டுள்ளது போலவே தட்டச்சு செய்ய வேண்டும்) கட்டளையை தட்டச்சு செய்த பிறகு அதை இயக்க <key>Enter</key> ஐ அழுத்த வேண்டும் என்பதையும் மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டால் போதும்.
</note>
</page>