/usr/share/help/ta/gnome-help/net-wireless-troubleshooting-hardware-info.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="net-wireless-troubleshooting-hardware-info" xml:lang="ta">
<info>
<link type="next" xref="net-wireless-troubleshooting-hardware-check"/>
<link type="guide" xref="net-wireless-troubleshooting"/>
<revision pkgversion="3.4.0" date="2012-03-05" status="outdated"/>
<revision pkgversion="3.10" date="2013-11-10" status="review"/>
<credit type="author">
<name>Ubuntu documentation wiki இன் பங்களிப்பாளர்கள்</name>
</credit>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>அடுத்து செயல்படுத்தும் சிக்கல் தீர்வு செயல்களில் உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டரின் மாடல் எண் போன்ற குறிப்பிட்ட விவரங்கள் தேவைப்படலாம்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<subtitle>உங்கள் பிணைய வன்பொருள் பற்றிய தகவலைச் சேகரிக்கவும்</subtitle>
இந்த செயல்படியில், நீங்கள் உங்கள் வயர்லெஸ் பிணைய சாதனம் பற்றிய தகவல்களைச் சேகரிப்பீர்கள். வயர்லெஸ் சிக்கல்களை நீங்கள் தீர்க்கும் விதமானது வயர்லெஸ் அடாப்ட்டரின் நிறுவனம் மற்றும் மாடல் எண்ணைப் பொறுத்தது, ஆகவே இந்த விவரங்களைக் குறித்துக் கொள்ள வேண்டும். சாதன இயக்கி நிறுவல் வட்டுகள் போன்று உங்கள் கணினியுடன் வழங்கப்பட்ட பொருள்களை தயாராக வைத்திருப்பதும் உதவியாக இருக்கும். உங்களிடம் இவை உள்ளதா எனப் பார்க்கவும்:
<list>
<item>
உங்கள் வயர்லெஸ் சாதனங்களுக்கான பேக்கேஜிங் மற்றும் அறிவுறுத்தல்கள் (குறிப்பாக உங்கள் ரௌட்டருக்கான பயனர் கையேடு)
</item>
<item>
உங்கள் வயர்லெஸ் அடாப்ட்டருக்கான இயக்கிகளைக் கொண்டுள்ள வட்டு (அது Windows இயக்கிகளை மட்டுமே கொண்டிருந்தாலும்)
</item>
<item>
உங்கள் கணினி, வயர்லெஸ் அடாப்ட்டர் மற்றும் ரௌட்டரின் நிறுவனம் மற்றும் மாடல் எண்கள். இவ்விவரம் வழக்கமாக சாதனத்தின் பின்புறம் அல்லது அடிப்பகுதியில் இருக்கும்.
</item>
<item>
உங்கள் வயர்லெஸ் பிணைய சாதனங்கள் அல்லது அவற்றின் பேக்கேஜிங்கில் ஏதேனும் பதிப்பு/மறுபதிப்பு எண் அச்சிடப்பட்டிருந்தால், அவ்விவரம். இவை மிக உதவியாக இருக்கும், ஆகவே கவனமாகப் பார்க்கவும்.
</item>
<item>
இயக்கி வட்டில் சாதனம், அதன் "சாதன நிரல்" பதிப்பு அல்லது கூறுகள் (அது பயன்படுத்தும் சிப்செட்) ஆகியவற்றை அடையாளப்படுத்தும் படி எது இருந்தாலும், அதுவும் தேவை.
</item>
</list>
முடிந்தால், வேலை செய்யக்கூடிய மாற்று இணைய இணைப்பை பெற முயற்சிக்கவும், தேவைப்பட்டால் இயக்கிகள் மற்றும் மென்பொருளைப் பதிவிறக்க இது உதவும் (உங்கள் கணினியை ஈத்தர்நெட் கேபிள் மூலம் ரௌட்டரில் நேரடியாக இணைப்பது இதற்கான ஒரு வழி, ஆனால் தேவைப்பட்டால் மட்டும் செய்யவும்).
இவற்றில் கூடுமானவற்றை தயாராக சேகரித்துவைத்த பிறகு <gui>அடுத்து</gui> ஐ சொடுக்கவும்.
</page>