This file is indexed.

/usr/share/help/ta/gnome-help/net-wired-connect.page is in gnome-user-guide 3.14.1-1.

This file is owned by root:root, with mode 0o644.

The actual contents of the file can be viewed below.

 1
 2
 3
 4
 5
 6
 7
 8
 9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="net-wired-connect" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="net-wired"/>

    <revision pkgversion="3.4.0" date="2012-02-20" status="final"/>

    <credit type="author">
      <name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
      <email its:translate="no">gnome-doc-list@gnome.org</email>
    </credit>

    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>

    <desc>பெரும்பாலான வயர்டு பிணைய இணைப்புகளை இணைக்க நீங்கள் ஒரு பிணைய கேபிளை இணைத்தால் போதும்.</desc>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

  <title>வயர்டு (ஈத்தர்நெட்) பிணையத்திற்கு இணைத்தல்</title>

  <p>பெரும்பாலான வயர்டு பிணைய இணைப்புகளுக்கு இணைய ஒரு பிணைய கேபிளை இணைத்தால் போதும். மேல் பட்டியில் உள்ள பிணைய சின்னம் சில வினாடிகள் சுழலும் அல்லது மறைந்து மறைந்து தோன்றும், பிறகு இணைப்பு கிடைத்ததும் அது "சாக்கெட்" சின்னமாக மாறும்.</p>

  <p>இப்படி நடக்காவிட்டால், முதலில் பிணைய கேபிள் செருகப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். பிணைய கேபிளின் ஒரு முனை உங்கள் கணினியின் ஈத்தர்நெட் (பிணையம்) போர்ட்டில் செருகப்பட்டிருக்க வேண்டும், மற்றொரு முனை (உங்கள் பிணைய அமைவைப் பொறுத்து) ஸ்விட்ச்சு, ரௌட்டர், பிணைய வால் சாக்கெட் அல்லது அது போன்ற சாதனத்தில் செருகப்பட்டிருக்க வேண்டும். சில சமயம் ஈத்தர்நெட் போர்ட்டில் ஒரு விளக்கு இருக்கும், போர்ட்டில் கேபிள் இணைந்து அது செயல்படுகிறது எனக் காட்ட அவ்விளக்கு ஒளிரும்.</p>

  <note>
    <p>வெறும் பிணைய கேபிளைக் கொண்டு நீங்கள் ஒரு கணினியை மற்றொன்றுடன் இணைக்க முடியாது (குறைந்தது ஒரு கூடுதல் அமைவும் இல்லாமல்). இரு கணினிகளை இணைக்க அவை இரண்டையும் ஒரு பிணைய ஹப், ரௌட்டர் அல்லது ஸ்விட்ச்சுடன் இணைக்க வேண்டும்.</p>
  </note>

  <p>அப்போதும் இணைப்பு கிடைக்காவிட்டால், உங்கள் பிணையம் தானியங்கு அமைவை (DHCP) ஆதரிக்காமல் இருக்கலாம். அப்படியானால் நீங்கள் <link xref="net-manual">அதை கைமுறையாக அமைவாக்கம் செய்ய</link> வேண்டும்.</p>

</page>