/usr/share/help/ta/gnome-help/net-what-is-ip-address.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="question" id="net-what-is-ip-address" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="net-general"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-20" status="final"/>
<credit type="author">
<name>ஜிம் காம்ப்பெல்</name>
<email its:translate="no">jwcampbell@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>IP முகவரி என்பது உங்கள் கணினிக்கு தொலைபேசி எண் போன்றது.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<title>IP முகவரி என்றால் என்ன?</title>
<p>"IP முகவரி" என்பது <em>Internet Protocol address</em> (இணைய நெறிமுறை முகவரி) என்பதைக் குறிக்கிறது, ஒரு (இணையம் போன்ற) பிணையத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு IP முகவரி இருக்கும்.</p>
<p>IP முகவரி என்பது உங்கள் தொலைபேசி எண் போன்றது. உங்கள் தொலைபேசி எண் என்பது மற்றவர்கள் உங்களை அழைக்க உதவுகின்ற ஒரு குறிப்பிட்ட எண் தொகுப்பாகும், அது உங்கள் தொலைபேசியை அடையாளப்படுத்துகிறது.இதே போல், IP முகவரி என்பது உங்கள் கணினியை அடையாளப்படுத்தும் ஒரு எண் தொகுப்பாகும், அது மற்ற கணினிகளிடையே தரவை அனுப்ப பெற உதவும் தனித்துவமான அடையாளமாகும்.</p>
<p>தற்போது, பெரும்பாலான IP முகவரிகள் நான்கு எண் தொகுதிகளைக் கொண்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் ஒரு புள்ளியால் பிரிக்கப்படும். <code>192.168.1.42</code> என்பது IP முகவரிக்கு ஒரு எடுத்துக்காட்டு.</p>
<note style="tip">
<p>ஒரு IP முகவரியானது <em>மாறக்கூடியதாக</em> அல்லது <em>நிலையானதாக</em> இருக்கலாம். மாறும் IP முகவரிகள் என்பவை உங்கள் கணினி ஒரு பிணையத்துடன் இணைக்கப்படும் ஒவ்வொரு முறையும் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றன. நிலையான IP முகவரிகள் என்பவை நிலையானவை, மாறாதவை. நிலையான IP முகவரியை விட மாறும் IP முகவரிகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட தேவை ஏற்படும் போது மட்டுமே நிலையான IP முகவரிகள் பயன்படுத்தப்படும் - ஒரு சேவையகத்தை நிர்வகிக்கும் செயல் இதற்கு ஒரு உதாரணம்.</p>
</note>
</page>
|