/usr/share/help/ta/gnome-help/nautilus-file-properties-permissions.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="nautilus-file-properties-permissions" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files#faq"/>
<link type="seealso" xref="nautilus-file-properties-basic"/>
<desc>உங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை யாரெல்லாம் காண மற்றும் திருத்த முடியும் என்பதை கட்டுப்படுத்துதல்.</desc>
<revision pkgversion="3.6.0" version="0.2" date="2012-09-28" status="review"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany@antopolski.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<its:rules xmlns:its="http://www.w3.org/2005/11/its" xmlns:xlink="http://www.w3.org/1999/xlink" version="1.0" xlink:type="simple" xlink:href="gnome-help.its"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
நீங்கள் உங்களுக்கு சொந்தமான கோப்புகளை யாரெல்லாம் பார்க்க, திருத்த முடியும் என்பதைக் கட்டுப்படுத்த கோப்பு அனுமதிகளைப் பயன்படுத்தலாம். ஒரு கோப்பு அனுமதிகளைக் காண மற்றும் அமைக்க, அதை வலது சொடுக்கம் செய்து, <gui>பண்புகள்</gui> ஐ தேர்ந்தெடுத்து பிறகு <gui>அனுமதிகள்</gui> தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் அமைக்கக்கூடியா அனுமதிகளின் வகைகளைப் பற்றிய விவரமறிய <link xref="#files"/> மற்றும் <link xref="#folders"/> ஐப் பார்க்கவும்.
நீங்கள் கோப்பு உரிமையாளர், குழு உரிமையாளர் மற்றும் கணினியின் பிற அனைத்து பயனர்கள் ஆகியோருக்கான அனுமதிகளை அமைக்க முடியும். உங்கள் கோப்புகளுக்கு நீங்களே உரிமையாளர், இதில் நீங்கள் உங்களுக்கே படிக்க மட்டுமே அனுமதி அல்லது படிக்க மற்றும் எழுத அனுமதி கொடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் தற்செயலாக கோப்புகளில் மாற்றம் செய்யாமல் தடுக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு வாசிக்க மட்டும் அனுமதியை அமைக்கவும்.
உங்கள் கணினியில் உள்ள ஒவ்வொரு பயனரும் ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருப்பார். விட்டு கணினிகளில், ஒவ்வொரு பயனருக்கும் ஒரு தனி குழு இருப்பது வழக்கம், குழு அனுமதிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. நிறுவன சூழல்களில், துறைகள் அல்லது திட்டப்பணிகளுக்காக குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கோப்புக்கும் ஒரு உரிமையாளர் இருப்பது போல் ஒவ்வொரு குழுவும் இருக்கும். நீங்கள் கோப்பின் குழுவை அமைத்து, குழுவில் உள்ள அனைத்து பயனர்களுக்குமான அனுமதிகளைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் சார்ந்துள்ள குழுவை மட்டுமே நீங்கள் ஒரு கோப்பின் குழுவாக அமைக்க முடியும்.
நீங்கள் கோப்பின் குழுவில் உள்ள உரிமையாளரல்லாத மற்ற பயனர்களுக்கும் அனுமதிகளை அமைக்க முடியும்.
கோப்பு ஸ்கிரிப்ட் போன்ற என ஒரு நிரலாக இருந்தால், அதை இயக்க நீங்கள் <gui>கோப்பை நிரலாக இயக்க அனுமதி</gui> என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தை தேர்வு செய்திருந்தாலும், கோப்பு மேலாளர் கோப்பை ஒரு பயன்பாட்டில் திறக்கலாம் அல்லது என்ன செய்ய வேண்டும் என உங்களிடம் கேட்கலாம். மேலும் தகவலுக்கு <link xref="nautilus-behavior#executable"/> ஐப் பார்க்கவும்.
நீங்கள் கோப்புறையில் உரிமையாளர், குழு மற்றும் பிற பயனர்களுக்கு அனுமதிகளை அமைக்க முடியும். உரிமையாளர்கள், குழுக்கள் மற்றும் பிற பயனர்களின் விளக்கத்திற்கு மேலே உள்ள கோப்பு அனுமதிகள் பற்றிய விவரங்களைப் பார்க்கவும்.
நீங்கள் ஒரு கோப்புறைக்கு அமைக்கக்கூடிய அனுமதிகள் ஒரு கோப்புக்கு அமைக்கக்கூடிய அனுமதிகளில் இருந்து வேறுபட்டது.
<terms>
<item>
கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளது என்பதைக் கூட பயனரால் பார்க்க முடியாது.
</item>
<item>
பயனர் கோப்புறையில் என்ன கோப்புகள் உள்ளன எனப் பார்க்க முடியும், ஆனால் கோப்புகளை திறக்க, உருவாக்க அல்லது அழிக்க முடியாது.
</item>
<item>
பயனர் கோப்புறையில் உள்ள கோப்புகளைத் திறக்க முடியும் (குறிப்பிட்ட கோப்பில் அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தால்) ஆனால் புதிய கோப்புகளை உருவாக்க அல்லது கோப்புகளை அழிக்க முடியாது.
</item>
<item>
பயனருக்கு கோப்புகளை திறத்தல், உருவாக்குதல் மற்றும் அழித்தல் உட்பட கோப்புறைக்கான முழு அணுகல் இருக்கும்.
</item>
</terms>
நீங்கள் <gui>உள்ளே உள்ள கோப்புகளுக்கான அனுமதிகளை மாற்று</gui> என்பதை சொடுக்குவதன் மூலம் கோப்புறையில் உள்ள அனைத்து கோப்புகளுக்கும் விரைவாக கோப்பு அனுமதிகளை அமைக்க முடியும். அங்குள்ள கோப்புகள் அல்லது கோப்புறைகளின் அனுமதிகளை சரிசெய்ய கீழ் தோன்று பட்டியலைப் பயன்படுத்தி <gui>மாற்று</gui> என்பதை சொடுக்கவும். அனுமதிகள் கோப்புறைகளுக்கும் கோப்புகளுக்கும் கோப்புறைகளில் உள்ளே உள்ளே உள்ள அனைத்து உப கோப்புறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
</page>