/usr/share/help/ta/gnome-help/nautilus-bookmarks-edit.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="nautilus-bookmarks-edit" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files#faq"/>
<revision pkgversion="3.6.0" version="0.2" date="2012-09-30" status="review"/>
<desc>கோப்பு மேலாளரில் புத்தகக்குறிகளைச் சேர்த்தல், அழித்தல் மற்றும் மறுபெயரிடுதல்.</desc>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் புத்தகக்குறிகள் கோப்பு மேலாளரின் பக்கப்பட்டியில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
<steps>
<item>
நீங்கள் புத்தகக்குறி சேர்க்க வேண்டிய கோப்புறையைத் (அல்லது இடத்தை) திறக்கவும்.
</item>
<item>
கருவிப்பட்டியில் உள்ள கியர் பொத்தானைச் சொடுக்கி, <gui>இந்த இடத்தை புத்தகக்குறியில் சேர்</gui> ஐ தேர்வு செய்யவும்.
</item>
</steps>
<steps>
<item>
மேல் பட்டியில் உள்ள <gui>கோப்புகள் </gui> ஐ சொடுக்கி, பயன்பாட்டு மெனுவிலிருந்து <gui>புத்தகக்குறிகள்</gui> ஐ தேர்வு செய்யவும்.
</item>
<item>
In the <gui>Bookmarks</gui> window, select the bookmark you wish to
delete and click the <gui>-</gui> button.
</item>
</steps>
<steps>
<item>
மேல் பட்டியில் உள்ள <gui>கோப்புகள் </gui> ஐ சொடுக்கி, பயன்பாட்டு மெனுவிலிருந்து <gui>புத்தகக்குறிகள்</gui> ஐ தேர்வு செய்யவும்.
</item>
<item>
<gui>புத்தகக்குறிகள்</gui> சாளரத்தில், நீங்கள் மறுபெயரிட விரும்பும் புத்தகக்குறியைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
<gui>பெயர்</gui> உரை பெட்டியில், புத்தகக்குறியின் புதிய பெயரை தட்டச்சு செய்யவும்.
<note>
ஒரு புத்தகக்குறியை மறுபெயரிடுவதால் கோப்புறை மறுபெயரிடப்படாது. நீங்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு கோப்புறைகளுக்கு புத்தகக்குறிகளைக் கொண்டிருந்து, ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரே பெயரைக் கொண்டிருந்தால், அவற்றின் புத்தகக்குறிகளும் அதே பெயரையே கொண்டிருக்கும், நீங்கள் அவற்றை வெவ்வேறாக அடையாளம் காண முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில், ஒரு புத்தகக்குறிக்கு, அது சுட்டும் கோப்புறையின் பெயரல்லாமல் வேறு பெயரை வைப்பது உதவும்.
</note>
</item>
</steps>
</page>