This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/mouse-problem-notmoving.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="problem" id="mouse-problem-notmoving" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="mouse#problems"/>
<desc>உங்கள் சொடுக்கி வேலை செய்யவில்லையா என எப்படிக் கண்டறிவது.</desc>
<revision pkgversion="3.8.0" version="0.3" date="2013-03-13" status="candidate"/>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email>philbull@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
<links type="section"/>
உங்கள் சொடுக்கி கேபிளால் இணைக்கப்படுவது எனில், கேபிள் உங்கள் கணினியுடன் உறுதியாக செருகப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.
அது (ஒரு செவ்வக கனெக்ட்டரைக் கொண்டது) ஒரு USB சொடுக்கி எனில், அதை வேறு ஒரு USB போர்ட்டில் செருகி முயற்சிக்கவும். அலல்து அது PS/2 (ஆறு பின்களைக் கொண்ட ஒரு சிறிய வட்ட வடிவ கனெக்ட்டர் கொண்டது) சொடுக்கி எனில், அது விசைப்பலகைக்கான இளஞ்சிவப்பு போர்ட்டில் இல்லாமல் சொடுக்கிக்கான பச்சை போர்ட்டில் தான் செருகியுள்ளதா என உறுதிப்படுத்தவும். அது செருகப்படாதிருந்தால் கணினியை மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கலாம்
<steps>
<item>
<gui>செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தில் இருந்து <app>முனைய்ம்</app> ஐ திறக்கவும்.
</item>
<item>
முனைய் சாளரத்தில், <cmd>xsetpointer -l | grep Pointer</cmd>, என்பதை இங்குள்ளது போன்றே சரியாக தட்டச்சு செய்து <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
சொடுக்கி சாதனங்களின் ஒரு சிறு பட்டியலில் தோன்றும். அவற்றில் ஒன்றுக்கு அடுத்ததேனும் <sys>[XExtensionPointer]</sys> என்று உள்ளதா என்றும், <sys>[XExtensionPointer]</sys> என்று இருப்பவற்றில் ஏதேனும் ஒன்றுக்கேனும் இடப்புறம் சொடுக்கியின் பெயர் உள்ளதா என்று பாருங்கள்.
</item>
<item>
சொடுக்கி பெயருக்கு அடுத்து <sys>[XExtensionPointer]</sys> என்று எதிலும் இல்லாவிட்டால், உங்கள் கணினி சொடுக்கியை அடையாளம் காணவில்லை என்று பொருள். அப்படி ஒரு உருப்படி இருந்தால் உங்கள் கணினி சொடுக்கியை அடையாளம் காண்கிறது என்று பொருள். அப்படியானால் உங்கள் சொடுக்கி <link xref="mouse-problem-notmoving#plugged-in">செருகப்பட்டுள்ளதா</link> என்றும் <link xref="mouse-problem-notmoving#broken">வேலை செய்கிறதா</link> என்றும் சோதிக்க வேண்டும்.
</item>
</steps>
உங்கள் சொடுக்கி ஒரு சீரியல் (RS-232) கனெக்ட்டரைக் கொண்டிருந்தால், அதை செயல்பட வைக்க நீங்கள் கூடுதலாக சில செயல்களைச் செய்ய வேண்டும். அவை உங்கள் சொடுக்கியின் மாடல் அல்லது உற்பத்தி நிறுவனத்தைப் பொறுத்து மாறும்.
சொடுக்கி கண்டறியப்படுவது தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது சிக்கலான காரியமாக இருக்கலாம். உங்கள் சொடுக்கி சரியாக கண்டறியப்படவில்லை என நீங்கள் நினைத்தால் உங்கள் விநியோகத்திலிருந்து அல்லது வென்டாரிடமிருந்து ஆதரவைக் கேட்கவும்.
சொடுக்கியை வேறு ஒரு கணினியில் இணைத்து அது வேலை செய்கிறதா எனப் பார்க்கவும்.
ஆப்ட்டிக்கல் அல்லது லேசர் சொடுக்கியாக இருந்தால், சொடுக்கி இயக்கப்படும் போது அதன் கீழே ஒரு ஒளி பிரகாசிக்க வேண்டும். அந்த ஒளி வராவிட்டால், அது இயக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். அது இயக்கப்பட்டிருந்தும் ஒளி இல்லாவிட்டால், சொடுக்கி செயலிழந்திருக்கலாம்.
<list>
<item>
சொடுக்கி இயக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். சிலவற்றில் சொடுக்கியை முற்றிலும் அணைக்க சொடுக்கியின் அடிப்பகுதியில் ஒரு ஸ்விட்ச் இருக்கும், இதன் மூலம் அது தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்காதபடி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அதை எடுத்துச் செல்ல முடியும்.
</item>
<item>
நீங்கள் ஒரு Bluetooth சொடுக்கியைப் பயன்படுத்தினால், சொடுக்கியை உங்கள் கணினியுடன் இணையாக்கியுள்ளீர்களா எனப் பார்த்துக்கொள்ளவும். <link xref="bluetooth-connect-device"/> ஐப் பார்க்கவும்.
</item>
<item>
ஒரு பொத்தானை சொடுக்கி, இப்போது சொடுக்கி சுட்டி நகர்கிறதா எனப் பார்க்கவும். சில வயர்லெஸ் சொடுக்கிகள் மின்சக்தியை சேமிக்க தூக்க முறைக்குச் சென்றுவிடக்கூடும், இதனால் நீங்கள் ஒரு பொத்தானை சொடுக்காதவரை அது வேலைசெய்யாது. <link xref="mouse-wakeup"/> ஐப் பார்க்கவும்.
</item>
<item>
சொடுக்கியின் பேட்டரியில் சார்ஜ் உள்ளதா என்று பாருங்கள்.
</item>
<item>
ரிசீவர் (டாங்கிள்) கணினியில் உறுதியாக செருகப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
</item>
<item>
உங்கள் சொடுக்கி மற்றும் ரிசீவர் இரண்டும் வெவ்வேறு ரேடியோ சேனல்களில் இயங்க முடியும் என்றால், அவை இரண்டும் ஒரே சேனலில் அமைக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
</item>
<item>
நீங்கள் ஒரு இணைப்பை உருவாக்க சொடுக்கி, ரிசீவர் அல்லது இரண்டிலும் ஒரு பொத்தானை அழுத்த வேண்டி இருக்கலாம். இப்படி நடக்குமேயானால் உங்கள் சொடுக்கிக்கான அறிவுறுத்தல் கையேட்டில் மேலும் விவரங்கள் இருக்கும்.
</item>
</list>
பெரும்பாலான RF (ரேடியோ) வயர்லெஸ் சொடுக்கிகள், நீங்கள் அவற்றை உங்கள் கணினியில் செருகும் போது தானாகவே வேலை செய்ய வேண்டும். நீங்கள் ஒரு Bluetooth அல்லது IR (அகச்சிவப்பு) வயர்லெஸ் சொடுக்கியைக் கொண்டிருந்தால், அதை வேலை செய்ய வைக்க நீங்கள் கூடுதல் செயல்களைச் செய்ய வேண்டி இருக்கலாம். அச்செயல்கள் உங்கள் சொடுக்கியின் மாடல் அல்லது உற்பத்தி நிறுவனத்திற்கேற்ப மாறலாம்.
</page>