/usr/share/help/ta/gnome-help/keyboard-layouts.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="keyboard-layouts" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="prefs-language"/>
<link type="guide" xref="keyboard" group="i18n"/>
<link type="guide" xref="keyboard-shortcuts-set"/>
<revision pkgversion="3.8" version="0.3" date="2013-04-30" status="review"/>
<revision pkgversion="3.10" date="2013-10-28" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="review"/>
<credit type="author copyright">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email its:translate="no">shaunm@gnome.org</email>
<years>2012</years>
</credit>
<credit type="author">
<name>ஜுலிட்டா இங்கா</name>
<email its:translate="no">yrazes@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>ஜுவாஞ்சோ மாரின்</name>
<email its:translate="no">juanj.marin@juntadeandalucia.es</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
<years>2013</years>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>விசைப்பலகை லேயவுட்டுகளைச் சேர்த்தல் மற்றும் அவற்றுக்கிடையே மாறுதல்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
விசைப்பலகைகள் வெவ்வேறு மொழிகளுக்காக நூற்றுக்கணக்கான வெவ்வேறு லேயவுட்டுகளில் வருகின்றன. ஒரே மொழிக்கும் பல விசைப்பலகை லேயவுட்டுகள் உள்ளன, உதாரணமாக ஆங்கிலத்திற்கு Dvorak லேயவுட்டைக் குறிப்பிடலாம். உங்கள் விசைப்பலகையின் விசைகளில் அச்சிடப்பட்டுள்ள எழுத்துகள் மற்றும் சின்னங்கள் எப்படி இருப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாமல் முற்றிலுமாக வேறு ஒரு விசைப்பலகையைப் போல உங்கள் விசைப்பலகையை செயல்பட வைக்க முடியும். நீங்கள் அடிக்கடி பல மொழிகளுக்கு மாறுவீர்கள் எனில் இது பயனுள்ளதாக இருக்கும்.
<steps>
<item>
Open the <gui xref="shell-terminology">Activities</gui> overview and
start typing <gui>Region & Language</gui>.
</item>
<item>
Click on <gui>Region & Language</gui> to open the panel.
</item>
<item>
Click the <gui>+</gui> button in the <gui>Input Sources</gui> section,
select the language which is associated with the layout, then select a
layout and press <gui>Add</gui>.
</item>
</steps>
<note style="sidebar">
You can preview an image of any layout by selecting it in the list of
<gui>Input Sources</gui> and clicking
<gui><media its:translate="no" type="image" src="figures/input-keyboard-symbolic.png" width="16" height="16">preview</media></gui>
</note>
Certain languages offer some extra configuration options. You can
identify those languages because they have a
<gui><media its:translate="no" type="image" src="figures/system-run-symbolic.svg" width="16" height="16">preview</media></gui> icon next to them. If you want to access
these extra parameters, select the language from the <gui>Input Source</gui>
list and a new
<gui style="button"><media its:translate="no" type="image" src="figures/emblem-system-symbolic.svg" width="16" height="16">preferences</media></gui> button will give you access
to the extra settings.
நீங்கள் பல லேயவுட்டுகளைப் பயன்படுத்தும் போது, அனைத்து சாளரங்களும் ஒரே லேயவுட்டைப் பயன்படுத்துமாறும் அமைக்கலாம் அல்லது ஒவ்வொரு சாளரமும் வெவ்வேறு லேயவுட்டைப் பயன்படுத்துமாறும் அமைக்கலாம். ஒவ்வொரு சாளரத்திற்கும் வெவ்வேறு லேயவுட்டைப் பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் உதாரணமாக, ஒரு சொல் செயலி சாளரத்தில் வேறொரு மொழியில் நீங்கள் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் எனில், நீங்கள் வெவ்வேறு சாளரங்களுக்கிடையே மாறும் போது உங்கள் விசைப்பலகை தேர்வு ஒவ்வொரு சாளரத்திற்கும் நினைவில் வைக்கப்படும். நீங்கள் பல லேயவுட்டுகளை எப்படி நிர்வகிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க <gui style="button">விருப்பங்கள்</gui> பொத்தானை அழுத்தவும்.
மேல் பட்டியில் தரநிலையான ஆங்கில லேயவுட்டுக்கு <gui>EN</gui> என்பது போன்ற தற்போதைய லேயவுட்டைக் குறிக்கும் ஒரு சிறு காட்டி காண்பிக்கப்படும். அந்த காட்டியை சொடுக்கி மெனுவிலிருந்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் லேயவுட்டைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மொழிக்கு கூடுதல் அமைவுகள் இருந்தால், அவை கிடைக்கும் லேயவுட்டுகளின் பட்டியலின் கீழே காண்பிக்கப்படும். இது உங்கள் அமைவுகளைப் பற்றிய ஒரு விரைவான கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது. நீங்கள் குறிப்புக்காக தற்போதைய விசைப்பலகை லேயவுட்டைக் கொண்ட ஒரு படத்தையும் திறக்க முடியும்.
<gui>உள்ளீட்டு மூலம்</gui> <gui>விசைப்பலகை குறுக்குவழிகள்</gui> ஐ பயன்படுத்துவது மற்றொரு லேயவுட்டுக்கு மாறுவதற்கான விரைவான வழியாகும். இந்த குறுக்குவழிகள் <gui>உள்ளீட்டு மூல</gui> தேர்வியைத் திறக்கும், அங்கு நீங்கள் முன்னும் பின்னும் நகர்த்தலாம். முன்னிருப்பாக நீங்கள் <keyseq><key xref="keyboard-key-super">Super</key><key>Space</key> </keyseq> ஐ பயன்படுத்தி அடுத்த உள்ளீட்டு மூலத்திற்கும் <keyseq><key>Shift</key><key>Super</key> <key>Space</key></keyseq> ஐ பயன்படுத்தி முந்தைய உள்ளீட்டு மூலத்திற்கும் மாறலாம். <gui>விசைப்பலகை</gui> அமைவுகளில் இந்த குறுக்குவழிகளை மாற்றலாம்.
<media type="image" src="figures/input-methods-switcher.png"/>
</page>