/usr/share/help/ta/gnome-help/help-irc.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="tip" id="help-irc" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="more-help"/>
<desc>IRC இல் நேரடி ஆதரவைப் பெறுக.</desc>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>
<credit type="author">
<name>பேப்டிஸ்ட் மில்-மேத்தியாஸ்</name>
<email>baptistem@gnome.org</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
IRC என்பது இண்டர்நெட் ரிலே சாட் என்பதைக் குறிக்கிறது. அது ஒரு நிகழ் நேர பல பயனர் செய்தி அனுப்பல் பயன்பாடு. நீங்கள் GNOME IRC சேவையகத்தில் உள்ள மற்ற GNOME பயனர்கள் மற்றும் உருவாக்குநர்களிடமிருந்து உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்.
To connect to the GNOME IRC server, use <app>empathy</app> or <app>xchat</app>,
or use a web interface like <link href="http://chat.mibbit.com/">mibbit</link>.
empathy இல் ஒரு IRC கணக்கை உருவாக்க, <link href="help:empathy/irc-manage">Empathy ஆவணமாக்கத்தைப்</link> பார்க்கவும்.
<sys>irc.gnome.org</sys> என்பதே GNOME IRC சேவையகமாகும். அதை "GIMP network" என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். உங்கள் கணினி சரியாக அமைவாக்கம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் link href="irc://irc.gnome.org/gnome"/> ஐ சொடுக்குவதன் மூலம் <sys>gnome</sys> சேனலை அணுக முடியும்.
IRC ஒரு நிகழ் நேர கலந்துரையாடல் என்பதால், பயனர்கள் உடனடியாக பதிலளிக்க வாய்ப்பு குறைவு, ஆகவே பொறுமை அவசியம்.
<note>
நீங்கள் IRC இல் பேசும் போது, <link href="https://live.gnome.org/CodeOfConduct/">GNOME நடத்தை நெறி</link> பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்க.
</note>
</page>