This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/get-involved.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="tip" id="get-involved" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="more-help"/>
<desc>இந்த உதவி தலைப்புகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து எப்படி எங்கே அறிக்கையளிப்பது.</desc>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany@antopolski.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
இந்த உதவி ஆவணமாக்கம் ஒரு தன்னார்வ சமூகத்தால் உருவாக்கப்பட்டது. இதில் பங்கேற்க உங்களை வரவேற்கிறோம். நீங்கள் இந்த உதவிப் பக்கங்களில் ஏதேனும் பிரச்சனைகளைக் கண்டால் (எழுத்துப்பிழைகள், தவறான வழிமுறைகள் அல்லது இருக்க வேண்டிய ஆனால் விடுபட்டுள்ள தலைப்புகள் போன்றவை) நீங்கள் ஒரு பிழை அறிக்கையை சமர்ப்பிக்கலாம். பிழையை அறிக்கையிட <link href="https://bugzilla.gnome.org/">bugzilla.gnome.org</link> க்கு செல்லவும்.
நீங்கள் ஒரு பிழையை சமர்ப்பிக்க அங்கு பதிவு செய்ய வேண்டும், அப்போது அதன் நிலை பற்றி உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தப்படும். உங்களிடம் ஏற்கனவே ஒரு கணக்கு இல்லை என்றால் ஒன்றை உருவாக்க <gui>புதிய கணக்கு</gui> இணைப்பை சொடுக்கவும்.
ஒரு கணக்கை உருவாக்கிய பின், <guiseq><gui>ஒரு பிழையை சமர்ப்பி</gui><gui>Core</gui><gui>gnome-user-docs</gui></guiseq> என்பதை சொடுக்கவும். ஒரு பிழையை அறிக்கையிடும் முன், <link href="https://bugzilla.gnome.org/page.cgi?id=bug-writing.html">பிழை எழுதுதல் வழிகாட்டல்கள்</link> ஐப் படிக்கவும், அதுமட்டுமின்றி இதே போல பிழைகள் முன்பே அறிக்கையிடப்பட்டுள்ளதா எனப் பார்க்க பிழைகளை <link href="https://bugzilla.gnome.org/browse.cgi?product=gnome-user-docs">உலவவும்</link>.
உங்கள் பிழையை சமர்ப்பிக்க, <gui>Component</gui> மெனுவில் கூறைத் தேர்வு செய்யவும். நீங்கள் இந்த ஆவணத்தில் உள்ள பிழையை அறிக்கையிடுவதானால் நீங்கள் <gui>gnome-help</gui> கூறைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் பிழை எந்தக் கூறுக்கு உரியது என நிச்சயமாகத் தெரியாவிட்டால், <gui>general</gui> ஐ தேர்வு செய்யவும்.
விடுபட்டுள்ளது என நீங்கள் கருதும் ஒரு தலைப்பைப் பற்றி உதவி கேட்கிறீர்கள் எனில், <gui>Severity</gui> மெனுவில் <gui>enhancement</gui> ஐ தேர்வு செய்யவும். Summary மற்றும் Description பிரிவுகளை நிரப்பி <gui>சமர்ப்பி</gui> என்பதை சொடுக்கவும்.
உங்கள் அறிக்கைக்கு ஒரு அடையாள எண் வழங்கப்படும், அதைக் கையாளும் போது அது குறித்த நிலை உங்களுக்கு தெரிவிக்கப்படும். GNOME உதவியை சிறப்பிக்க உதவுவதற்கு நன்றி!
நீங்கள் ஆவணமாக்க அணியில் சேர்ந்து பங்களிப்பது எப்படி என்பது பற்றி மேலும் அறிய GNOME docs அஞ்சல் பட்டியலுக்கு <link href="mailto:gnome-doc-list@gnome.org">மின்னஞ்சல்</link> அனுப்பலாம்.
</page>