This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/backup-where.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="tip" id="backup-where" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="backup-why"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>மறுபிரதியை எங்கு சேமிப்பது மற்றும் என்ன வகையான சேமிப்பு சாதனத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்த அறிவுரை.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
உங்கள் கணினியிலல்லாமல் ஒரு வெளிப்புற வன்வட்டு போன்ற வேறு எங்கேனும் இடங்களில் உங்கள் மறுபிரதி கோப்புகளின் நகலை சேமிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கணினி செயலிழந்துவிட்டாலும் உங்கள் மறுபிரதி பாதிப்பின்றி இருக்கும். அதிகபட்ச பாதுகாப்பு வேண்டுமெனில், உங்கள் கணினி உள்ள அதே கட்டிடத்தில் உங்கள் மறுபிரதியை வைத்திருக்காமல் இருப்பது சிறந்தது. அப்படி இல்லாமல் ஒன்றாக வைத்திருந்தால், ஏதேனும் தீவிபத்தோ திருட்டோ நிகழ்ந்தால் உங்கள் தரவின் இரண்டு நகல்களுமே அழிந்துவிடக்கூடும்.
சரியான ஒரு மறுபிரதி ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியம். அனைத்து மறுபிரதி கோப்புகளுக்கும் போதிய வட்டுக் கொள்ளளவு கொண்ட சாதனத்தில் உங்கள் மறுபிரதிகளை சேமிக்க வேண்டும்.
<list style="compact">
<item>
USB மெமரி கீ (குறைவான கொள்ளளவு)
</item>
<item>
உள்ளமை வட்டு இயக்கி (அதிக கொள்ளளவு)
</item>
<item>
வெளிப்புற வட்டு இயக்கி (வழக்கமாக அதிக கொள்ளளவு)
</item>
<item>
பிணையத்தில் இணைக்கப்பட்ட இயக்கி (அதிக கொள்ளளவு)
</item>
<item>
கோப்பு/மறுபிரதி சேவையகம் (அதிக கொள்ளளவு)
</item>
<item>
எழுதக்கூடிய CDகள் அல்லது DVDகள் (குறைவான/நடுத்தரமான கொள்ளளவு)
</item>
<item>
Online backup service
(<link href="http://aws.amazon.com/s3/">Amazon S3</link>, for example;
capacity depends on price)
</item>
</list>
இந்த விருப்பங்களில் சிலவற்றில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் மறுபிரதி எடுக்க போதிய கொள்ளளவு இருக்கும், இதை முழு கணினி மறுபிரதி என்கிறோம்.
</page>