/usr/share/help/ta/gnome-help/a11y-visualalert.page is in gnome-user-guide 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 | <?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="a11y task" id="a11y-visualalert" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="a11y#sound"/>
<link type="seealso" xref="sound-alert"/>
<revision pkgversion="3.7.1" date="2012-11-10" status="outdated"/>
<revision pkgversion="3.9.92" date="2013-09-18" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="final"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email its:translate="no">shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email its:translate="no">mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email its:translate="no">kittykat3756@gmail.com</email>
</credit>
<desc>விழிப்பூட்டல் இயக்கப்படும் போது திரை அல்லது சாளரத்தில் பளிச் ஒளி எழுப்புவதற்கு, காட்சி விழிப்பூட்டல்களை இயக்கவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
சில வகை செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு உங்கள் கணினி ஒரு எளிய விழிப்பூட்டலை இயக்கும். இந்த ஒலிகளைக் கேட்க உங்களுக்கு கடினமாக இருந்தால், விழிப்பூட்டல் ஒலி இயக்கப்படும் போது உங்கள் முழு திரை அல்லது உங்கள் நடப்பு சாளரம் காட்சிரீதியாக பளிச் ஒளி எழுப்பும் படி நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.
நூலகம் போன்ற அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில் கணினி ஒலியெழுப்பாமல் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலைகளிலும் இது பயனுள்ளதாக இருக்கும். விழிப்பூட்டல் ஒலியை முடக்கி, காட்சி விழிப்பூட்டல்களை எப்படி இயக்குவது என அறிய <link xref="sound-alert"/> ஐப் பார்க்கவும்.
<steps>
<item>
<gui xref="shell-terminology">செயல்பாடுகள்</gui> மேலோட்டத்தைத் திறந்து <gui>அனைவருக்குமான அணுகல்</gui> எனத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>கேட்டல்</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
Switch <gui>Visual Alerts</gui> to <gui>ON</gui>.
</item>
<item>
<gui>காட்சி விழிப்பூட்டல்கள்</gui> ஐ இயக்கவும். உங்கள் முழு திரையும் பளிச்சிட வேண்டுமா அலல்து நடப்பு சாளரம் மட்டுமா எனத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
</steps>
<note style="tip">
நீங்கள் மேல் பட்டியில் உள்ள <link xref="a11y-icon">அணுகல் வசதி சின்னத்தை</link> சொடுக்கி <gui>காட்சி விழிப்பூட்டல்கள்</gui> என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் <gui>காட்சி விழிப்பூடல்கள்</gui> வசதியை விரைவாக இயக்கலாம், அணைக்கலாம்.
</note>
</page>