This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/gs-respond-messages.page is in gnome-getting-started-docs 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="gs-respond-messages" xml:lang="ta">
<info>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<credit type="author">
<name>ஜேக்கப் ஸ்டெயினர்</name>
</credit>
<credit type="author">
<name>பெட்ர் கோவர்</name>
</credit>
<link type="guide" xref="getting-started" group="tasks"/>
<link type="seealso" xref="shell-notifications"/>
<link type="next" xref="gs-use-windows-workspaces"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
</mal:credit>
</info>
<ui:overlay width="812" height="452">
<media type="video" its:translate="no" src="figures/gnome-responding-to-messages.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-responding-to-messages.svg"/>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="3s">
<tt:p>செய்திகளுக்கு பதிலளித்தல்</tt:p>
</tt:div>
<tt:div begin="4s" end="7s">
<tt:p>உங்கள் சொடுக்கியை திரையின் அடிப்பகுதியில் உள்ள செய்திப் பலகத்திற்குக் கொண்டு சென்று அரட்டை செய்தியை சொடுக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="7s" end="9s">
<tt:p>உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter </key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="9s" end="11s">
<tt:p>அரட்டைச் செய்தியை மூடு.</tt:p>
</tt:div>
<tt:div begin="12s" end="14s">
<tt:p>தாமதித்த பதிலளிப்பு</tt:p>
</tt:div>
<tt:div begin="16s" end="20s">
<tt:p>செய்திப் பலகத்தில் காண்பிக்கப்படும் ஒரு அரட்டைச் செய்தி, நீங்கள் செய்திப் பலகத்திற்கு உங்கள் சொடுக்கியைக் கொண்டு செல்லாவிட்டால் சற்று நேரம் கழித்து மறைந்துபோகும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="20s" end="23s">
<tt:p>இன்னும் நீங்கள் பதிலளிக்காத செய்திக்கு மீண்டும் செல்ல, உங்கள் சொடுக்கியை செய்தித் தட்டுகுக் கொண்டு செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="23s" end="25s">
<tt:p>உங்களுக்கு செய்தி அனுப்பியவரைச் சொடுக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="25s" end="28s">
<tt:p>உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter </key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="29s" end="30s">
<tt:p>அரட்டைச் செய்தியை மூடு.</tt:p>
</tt:div>
<tt:div begin="36s" end="38s">
<tt:p>மாறாக, <gui>செயல்பாடுக் மேலோட்டம்</gui> என்பதைத் திறக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்துவதன் மூலம் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="39s" end="42s">
<tt:p>அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி, நீங்கள் பதிலளிக்க விரும்பும் நபரைத் தேர்ந்தெடுத்து, <key>Enter</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="42s" end="45s">
<tt:p>உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter </key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="45s" end="46s">
<tt:p>அரட்டை செய்தியை மூட <key>Esc</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="46s" end="48s">
<tt:p>செய்தித் தட்டை மூட <key>Esc</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
<steps>
<item>
உங்கள் சொடுக்கியை திரையின் அடிப்பகுதியில் உள்ள செய்திப் பலகத்திற்குக் கொண்டு சென்று அரட்டை செய்தியை சொடுக்கவும்.
</item>
<item>
உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
அரட்டைச் செய்தியை மூட, அரட்டை செய்தியின் மேல் வலது மூலையில் உள்ள மூடு பொத்தானைச் சொடுக்கவும்.
</item>
</steps>
<steps>
<item>
செய்தித் தட்டில் ஒரு அரட்டைச் செய்தி தோன்றும் போது, நீங்கள் உங்கள் சொடுக்கியை செய்தித் தட்டுக்குக் கொண்டு செல்லாவிட்டால், சற்று நேரத்திற்குப் பிறகு செய்தி மறைந்துபோகும்.
</item>
<item>
இன்னும் நீங்கள் பதிலளிக்காத செய்திக்கு மீண்டும் செல்ல, உங்கள் சொடுக்கியை திரையின் அடிப்பகுதியில் உள்ள செய்தித் தட்டுகுக் கொண்டு செல்லவும்.
</item>
<item>
செய்தித் தட்டு காண்பிக்கப்படும் போது, உங்களுக்கு செய்தி அனுப்பிய நபரைக் குறிக்கும் சிறு படத்தைச் சொடுக்கவும்.
</item>
<item>
அரட்டை செய்தி காண்பிக்கப்படும் போது, உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும், உங்கள் பதிலை தட்டச்சு முடித்ததும் அனுப்ப <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
அரட்டைச் செய்தியை மூட, அரட்டை செய்தியின் மேல் வலது மூலையில் உள்ள மூடு பொத்தானைச் சொடுக்கவும்.
</item>
</steps>
<steps>
<item>
நீங்கள் பதிலளிக்காத அரட்டை செய்திகளை மீண்டும் பார்க்க, செய்திகளைக் கொண்டுள்ள செய்தித் தட்டைக் காண்பிக்கச் செய்ய <keyseq> <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key>M</key> </keyseq> ஐ அழுத்தவும்.
</item>
<item>
அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தி, நீங்கள் பதிலளிக்க விரும்பும் நபரைக் குறிக்கும் சிறு படத்தைத் தேர்ந்தெடுத்து, <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
உங்கள் பதிலைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள், முடித்ததும் பதிலை அனுப்ப <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
அரட்டை செய்தியை மூட <key>Esc</key> ஐ அழுத்தவும்.
</item>
<item>
செய்தித் தட்டை மூட, <key>Esc</key> அல்லது <keyseq> <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key>M</key> </keyseq> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
</page>