This file is indexed.
/usr/share/help/ta/gnome-help/gs-get-online.page is in gnome-getting-started-docs 3.14.1-1.
This file is owned by root:root, with mode 0o644.
The actual contents of the file can be viewed below.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="gs-get-online" xml:lang="ta">
<info>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<credit type="author">
<name>ஜேக்கப் ஸ்டெயினர்</name>
</credit>
<credit type="author">
<name>பெட்ர் கோவர்</name>
</credit>
<link type="guide" xref="getting-started" group="videos"/>
<link type="seealso" xref="net"/>
<link type="next" xref="gs-connect-online-accounts"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
</mal:credit>
</info>
<note style="important">
மேல் பட்டியில் வலப்புறம் உங்கள் பிணைய இணைப்பின் நிலையைக் காணலாம்.
</note>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-go-online1.svg" width="100%"/>
<steps>
<item>
மேல் பட்டியின் வலப்புறம் உள்ள பிணைய இணைப்பு சின்னம் நீங்கள் இணைப்பின்றி இருப்பதைக் காண்பிக்கிறது.
இணைப்பில்லா நிலைக்கு பல காரணங்கள் இருக்கலாம்: எடுத்துக்காட்டாக, பிணைய கேபிள் அகற்றப்பட்டிருக்கலாம், கணினி விமானப் பயன்முறையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்கலாம் அல்லது உங்கள் இடத்தில் Wi-Fi பிணையம் கிடைக்காதிருக்கலாம்.
நீங்கள் வயர்டு இணைப்பைப் பயன்படுத்த விரும்பினால், ஆன்லைன் செல்ல ஒரு பிணைய கேபிளை இணைத்தால் போதும். உங்களுக்காக கணினியே பிணைய இணைப்பை தானாக அமைக்க முயற்சிக்கும்.
கணினி உங்களுக்காக ஒரு பிணையை இணைப்பை அமைக்கும் போது, பிணைய இணைப்பு சின்னத்தில் மூன்று புள்ளிகள் காண்பிக்கப்படும்.
</item>
<item>
பிணைய இணைப்பு வெற்றிகரமாக அமைக்கப்பட்டதும், பிணைய இணைப்பு சின்னமானது பிணையமுள்ள கணினி சின்னமாக மாறும்.
</item>
</steps>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-go-online2.svg" width="100%"/>
<steps>
<item>
ஒரு Wi-Fi (வயர்லெஸ்) பிணையத்துடன் இணைக்க, திரையின் மேல் வலது பக்கம் உள்ள நிலை மெனுவை சொடுக்கி <gui>பிணையத்தைத் தேர்ந்தெடு</gui> என்பதைச் சொடுக்கவும்.
</item>
</steps>
<note style="important">
உங்கள் கணினி வன்பொருளின் ஆதரவும் இருந்து நீங்கள் Wi-Fi எல்லைக்குள் இருந்தால் மட்டுமே நீங்கள் ஒரு Wi-Fi பிணையத்துடன் இணைய முடியும்.
</note>
<media its:translate="no" type="image" mime="image/svg" src="gs-go-online3.svg" width="100%"/>
<steps style="continues">
<item>
கிடைக்கும் Wi-Fi பிணையங்களின் பட்டியலில் இருந்து, நீங்கள் இணைக்க விரும்பும் பிணையத்தைத் தேர்ந்தெடுத்து, அதை உறுதிப்படுத்த <gui>இணை</gui> என்பதை சொடுக்கவும்.
பிணைய அமைவாக்கத்தைப் பொறுத்து, உங்களிடம் பிணைய சான்றளிப்புகள் கேட்கப்படலாம்.
</item>
</steps>
</page>